இயேசு என்ற திருநாமத்திற்கு

இயேசு என்ற திருநாமத்திற்கு

இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்

1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது --- இயேசு

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே --- இயேசு

3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது --- இயேசு

4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது --- இயேசு

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது --- இயேசு



iyesu enra thiru namaththirku
ebbothume mikath thoththiram

1. vanilum buvilum melana namam
vallamaiyulla namamathu
thuyar sollith thuthiththidum namamathu --- iyesu

2. vethalam bathalam yavaiyum jaெyithdha
viramulla thiru namamathu
namum venriduvominthdha namaththile --- iyesu

3. bavaththile malum baviyai midkab
barinil vanthdha mey namamathu
paralokaththil serkkum namamathu --- iyesu

4. uthdhama pakdharkal borrith thuthiththidum
unnadha thevanin namamathu
ulakengkum jaொliththidum namamathu --- iyesu

5. chanjchalam varuthdham sodhanai neraththil
thangki nataththidum namamathu
dhadaimurru makarridum namamathu --- iyesu